SKIP TO MAIN CONTENT

இதுதான் ரஜினி ஸ்டைல்!?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இந்துத்துவம், சமஸ்கிருதத்திணிப்பு, மூட நம்பிக்கைகள், பெண்ணடிமை போன்ற பிற்போக்குக் கருத்துக்களை, ரஜினி தனது திரை வேடங்களில் தொடர்ந்து வலியிறுத்தி வருகிறார் என்ற கூற்றை 'கொட்டகையிலிருந்து கோட்டைக்கு' தொடரின் எட்டாம் பாகம் அலசுகிறது. புகையும், மதுவும் ரஜினி "ஸ்டைலில்" ஓங்கி, உயர்ந்து நிற்கும் அம்சங்கள்! மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் புகை - மது இரண்டையும் ஆண்மையின் சின்னமாக, ஆக்ரோஷத்தின் அடையாளமாக, ஞானத்தின் பிறப்பிடமாக, வெற்றியின் வெளிப்பாடாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியவர் ரஜினிதான் - என்ற குற்றச்சாட்டையும் முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் இன்றைய பகுதி ஆய்வு செய்கிறது.ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now