SKIP TO MAIN CONTENT

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

"எப்போ வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என்று இருபது ஆண்டுகளாக தனது ரசிகர்களுக்கு அரசியல் பூச்சாண்டி காண்பித்து வருவது; எதிபார்ப்போடும், நம்பிக்கையோடும் காத்துக்கிடக்கும் ரசிகர்களை, 'நான் பணம் வாங்குறேன்; வாங்குற பணத்துக்கு வசனம் பேசறேன். இதை நீ ஏன் முட்டாள்தனமா நம்புறே?'என்கிற ரீதியில் சாடுவது, என முரண்பாடுகளின் உருவகமாகத் தோற்றமளிக்கும் ரஜினியின் அரசியல் விளையாட்டு, அவரது திரைப்படங்களின் வெற்றிக்காக அரங்கேற்றப்படும் வர்த்தக வித்தையா? அல்லது வயதாகிவிட்ட ரஜினி, தன் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள வடிவமைக்கும் சந்தர்ப்பவாத சூழ்ச்சியா? இந்துத்துவம், பிராமணீயம், சமஸ்கிருத மேலாதிக்கம்,பெண்ணடிமைக் கோட்பாடுகள், ‘எல்லாம் விதி வசம்’ போன்ற பிற்போக்குக் கருத்துக்களின் சங்கமமாக இருந்துவரும் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது கொள்கை நிலைப்பாடு எப்படி இருக்கும்? விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் ஒன்பதாம் பாகம்.ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now