நூற்றுக்கும் மேலதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள 62 வயதாகும் நடிக-அரசியல்வாதியான சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர்; தென்னிய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர்; இந்திய நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். சரத்குமாரின் திரையாளுமையின் தனித்துவம் என்ன? தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்காவிட்டாலும், தற்போதைய விறுவிறுப்பான தமிழக அரசியல் சூழலில் தாக்குப்பிடிக்கும் வல்லமை சரத்குமாரின் நிஜ-நிழல் ஆளுமைக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளுக்கு கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பதினாறாம் பாகம் விடை தேடுகிறது.ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.