SKIP TO MAIN CONTENT

சரத்குமார் திரையில் என்ன சொல்கிறார்?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

பொதுவாக, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களால் அதிகம் தொடப்படாத கிராமத்துக் கதாபாத்திரங்களில் சரத்குமார், விண்மீனாக மின்னினாலும், கிராமம் சார்ந்த இவரது படங்களில், ஆதிக்க சாதிகளின் மேலாதிக்கம் அதிகம் தொனிக்கும். கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பதினெட்டாம் பாகம் அதை அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பொதுவாக, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களால் அதிகம் தொடப்படாத கிராமத்துக் கதாபாத்திரங்களில் சரத்குமார், விண்மீனாக மின்னினாலும், கிராமம் சார்ந்த இவரது படங்களில், ஆதிக்க சாதிகளின் மேலாதிக்கம் அதிகம் தொனிக்கும். கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பதினெட்டாம் பாகம் அதை அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now