SKIP TO MAIN CONTENT

பிற்போக்குத்தனத்தின் உச்சக்கட்டமா சரத்குமாரின் திரைக்கருத்துக்கள்?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

சரத்குமார் நடிக்கும் படங்களின் கதைகள் கிராமங்களை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அவை பிரதிபலிப்பதில்லை. அப்படியே பிரதிபலித்தாலும், ஏழை, எளிய மக்களின் துயரங்களுக்குக் காரணிகள், எதிரிநாயகர்கள்தான் என்றுதான் உருவகம் செய்யப்படுமே தவிர, சமூகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை தகர்த்தெறிந்து, நிரந்தரத் தீர்வை, சரத்குமாரது திரையாளுமை முன் நிறுத்துவதில்லை என்று வாதிடுகிறார் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பத்தொன்பதாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சரத்குமார் நடிக்கும் படங்களின் கதைகள் கிராமங்களை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அவை பிரதிபலிப்பதில்லை. அப்படியே பிரதிபலித்தாலும், ஏழை, எளிய மக்களின் துயரங்களுக்குக் காரணிகள், எதிரிநாயகர்கள்தான் என்றுதான் உருவகம் செய்யப்படுமே தவிர, சமூகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை தகர்த்தெறிந்து, நிரந்தரத் தீர்வை, சரத்குமாரது திரையாளுமை முன் நிறுத்துவதில்லை என்று வாதிடுகிறார் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பத்தொன்பதாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now