எம்ஜியார் அளவுக்கு, இன்றைய நடிக-அரசியல்வாதிகள் வெற்றி பெற இயலாமல் போவது ஏன்? ஒருமித்த திரை மற்றும் அரசியல் வெற்றிக்கான சூத்திரம் என்ன? விளக்குகிறார் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் இருபதாம் பாகம் (நிறைவுப் பகுதி). ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.