SKIP TO MAIN CONTENT

“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு”

Dhamu
Dhamu Source: Dhamu

உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களை திக்குமுக்காடச் செய்யுமளவுக்கு, தமிழகத்தில், சினிமாவுக்கும், அரசியலுக்குமான தொடர்பு ஒரு புரியாத புதிராக இருந்துவருகிறது. அந்த புதிரை அவிழ்க்கும் விடைகளை ஆய்வு செய்து முன்வைத்திருப்பவர் முனைவர் தாமோதரன் (தாமு) அவர்கள். University of Adelaide இல் தமிழ் திரைப்பட ஆளுமைகளும் அவர்களின் அரசியல் முகங்களும் எனும் கருப்பொருளில் நீண்டதொரு ஆய்வைச் செய்து முனைவர் பட்டம் பெற்று அங்கு தொடர்ந்து கல்விகற்றுத்தருகிறார் நம்மவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சி எதிர்வரும் புதன்கிழமை நமது SBS ஒலிபரப்பில் துவங்குகிறது. இந்த பின்னணியில் Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் அவரின் நூல் குறித்து தாமுவோடு ஒரு உரையாடலை நடத்துகிறார் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now