SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பண சிக்கலா? நிதி நெருக்கடியா? இலவச நிதி ஆலோசனை அறிமுகமாகிறது!

Business Women working and discussing together during a meeting in office Source: Moment RF / Mayur Kakade/Getty Images
வாழ்க்கைச் செலவு, பொருளாதார அழுத்தங்கள் காரணமாக ஒருவர் நெருக்கடியை சந்திக்கும்போது, அவர்களுக்கு உதவ பெடரல் அரசும், பெரும் நிதி நிறுவனங்களும், சூதாட்ட நிறுவனங்களும் இணைந்து இலவச நிதி ஆலோசனை சேவையை துவங்குகின்றன. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Penry Buckley. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share