Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கைக்கெட்டும் தூரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இல்லை!

Lab

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்றுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே காத்திருக்கிறது. ஆனால் அப்படியான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் கடைக்கு வந்துவிடும் என்ற நிலை இல்லை எனப்படுகிறது. இது தொடர்பானசமீபத்திய தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்றுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே காத்திருக்கிறது. ஆனால் அப்படியான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் கடைக்கு வந்துவிடும் என்ற நிலை இல்லை எனப்படுகிறது. இது தொடர்பானசமீபத்திய தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now