SKIP TO MAIN CONTENT

“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!”

Karthick Thanigaimani
Karthick Thanigaimani Source: Supplied, Karthick Thanigaimani

தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்குக் குடியேறியுள்ள கார்த்திக் தணிகைமணி, தீயணைப்புப் படையில் தன்னார்வ தொண்டராகப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் மனநலம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்குக் குடியேறியுள்ள கார்த்திக் தணிகைமணி, தீயணைப்புப் படையில் தன்னார்வ தொண்டராகப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் மனநலம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

கார்த்திக் தணிகைமணியின் பின்னணி குறித்தும், தீயணைப்புப் படையில் அவர் ஆற்றும் பணிகள் குறித்தும், அவரது விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறித்தும் அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now