SKIP TO MAIN CONTENT

சாதியின் பெயரால் தமிழ்நாட்டில் 118 ஆணவக் கொலைகள்!

Getty
Getty Source: Getty

தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த கொலைகளில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புத் தனிப்பிரிவை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைத்துள்ளது. இது எதை சாதிக்கும்? பதில் தருகிறார் சாதிய ஆணவக்கொலைகள் தொடர்பாக குரல் தரும் தமிழ்நாட்டின் பிரபல மனித உரிமையாளர் Evidence கதிர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த கொலைகளில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புத் தனிப்பிரிவை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைத்துள்ளது. இது எதை சாதிக்கும்? பதில் தருகிறார் சாதிய ஆணவக்கொலைகள் தொடர்பாக குரல் தரும் தமிழ்நாட்டின் பிரபல மனித உரிமையாளர் Evidence கதிர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now