விக்டோரியா மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி வாய்ப்பு நடவடிக்கைகள் மீதான மாற்றத்தின் ஒரு பகுதியாக first home owner grant மானியத்தை இல்லாதொழிப்பதற்கு அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





