ஏன் அரசியலுக்கு வந்தேன்? - பதிலளிக்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய முதல் தமிழ் MP

Jags Krishnan, member for Riverton Source: Jags Krishnan
கடந்த வார இறுதியில் நடைபெற்று முடிந்த மேற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற தேர்தலில், Riverton தொகுதியில் Labor கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜகதீஷ் கிருஷ்ணன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share