மகாராணி விருதுபெறும் தமிழ் இளைஞர்

Siva Nagappan Visvesvaran and the Queen Source: Supplied
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றக்கூடிய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும், மகாராணியாரின் இளம் தலைவர்கள் - Queen's Young Leader Award என்ற விருதை முதல் தடவையாக வென்ற தமிழர் சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரனை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



