கொரோனா: வீட்டிலிருந்து வேலைசெய்வதையே தொடர விரும்புகிறீர்களா?

Man on couch with a laptop Source: Getty Images/South agency
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலானது நாம் வேலைசெய்யும் முறைகளிலும் தாக்கம் செலுத்தியிருப்பது நமக்குத் தெரியும். கொரோனாவோடு வாழப்பழகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் பணிநிறுவனங்கள் தமது பணியாளர்கள் எவ்வாறு வேலைசெய்ய வேண்டும் என்பது குறித்த திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share