NSW வெள்ளம்: காலநிலை மாற்றம்தான் காரணமா?

Source: AAP, SBS
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு கொட்டித் தீர்த்த மழை மற்றும் புயலுடன்கூடிய வானிலை காரணமாக நியூ சவுத் வேல் மாநிலத்தின் பலபகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை நமக்குத் தெரியும். இதன் பின்னணி தொடர்பிலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பது தொடர்பிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு.தங்கமணி பொன்ராஜுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share