SKIP TO MAIN CONTENT

குஜராத் கலவரம் தொடர்பாக வெளியான ஆவணப்படமும் சர்ச்சைகளும்

Protests in India
Protests in India

இந்தியாவில் இடம்பெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம், இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் இடம்பெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம், இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆவணப்படத்திற்கு, இந்திய மத்திய அரசு தடை விடுத்தியுள்ளது. அந்தத் தடை மேலதிக விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now