SKIP TO MAIN CONTENT

இந்திய அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது?

Dam in India
Source: Raj

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்டம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அணை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்டம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அணை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now