SKIP TO MAIN CONTENT

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

Wayanad 2.jpg

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 340-கும் மேற்பட்டோர் பலி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்;


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to podcast episode content

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 340-கும் மேற்பட்டோர் பலி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்;


  • கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 340-கும் மேற்பட்டோர் பலி,
  • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது,மற்றும்
  • பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்;

இவை குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now