SKIP TO MAIN CONTENT

‘தி ஃபேமிலி மேன்- 2’ தொடருக்கு தமிழ் அமைப்புக்கள் எதிர்ப்பு

The Family Man
Source: Raj

இந்தியாவில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்- 2’ இணைய தொடர் தமிழகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைய தொடர் தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த தொடருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்- 2’ இணைய தொடர் தமிழகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைய தொடர் தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த தொடருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now