இந்தியப் பார்வை

Source: SBS Tamil
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்தும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை - தயாரித்து தருகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share