SKIP TO MAIN CONTENT

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

Srinagar: Candidates appear for the NEET (UG) 2024
Srinagar, May 05 (ANI): Candidates wait in queues as they appear for the NEET (UG) 2024 exam, at an examination centre in Srinagar on Sunday. (ANI Photo/Imran Nissar) Credit: ANI/Imran Nissar

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மதம் சார்ந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு, இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வு, நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மர்ம மரணம் மற்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மதம் சார்ந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு, இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வு, நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மர்ம மரணம் மற்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now