SKIP TO MAIN CONTENT

காங்கிரஸ் கட்சி இல்லாத கூட்டணியை ஏன் திமுக எதிர்க்கிறது?

MK Stalin and Mamtha Banerji
Source: Raj

இந்தியாவில் 2024 ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மமதா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவின் எதிர்ப்பு மமதாவிற்கு பாதகமா அமையுமா? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் 2024 ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மமதா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவின் எதிர்ப்பு மமதாவிற்கு பாதகமா அமையுமா? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now