SKIP TO MAIN CONTENT

மீண்டும் கைது செய்யப்படுவாரா கார்த்தி சிதம்பரம்?

Focus : India
Karthik Chidambaram Source: Raj

சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Published

Updated

Source: SBS



Skip to podcast episode content

சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now