SKIP TO MAIN CONTENT

பாரதியின் நினைவு நாள் இனி "மகாகவி நாள்" - தமிழக அரசு

Maha Kavi Day
Source: Raj

மகாகவி பாரதியார் நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்த விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மகாகவி பாரதியார் நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்த விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now