அதிமுகவின் அதீத விளம்பரங்களும் & எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்புகளும்

Tamil Nadu Chief Minister K Palaniswami (R) and O Panneerselvam exchange greetings. Source: Press Trust of India (PTI)
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் வேளை இது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் விளம்பரங்கள் ஊடகங்களை ஆக்ரமித்து நிற்கின்றன. கூடவே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது சுற்றுப்பயணத்தில் பல அறிவிப்புகளை அறிவித்துக்கொண்டுள்ளார். இவை குறித்த ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share