ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் போராட்ட அறிவிப்பு - தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 6 மாதங்களில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று உத்தரபிரதேச முதலமைச்சரின் அதிரடி பேச்சு, சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக புகார் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





