SKIP TO MAIN CONTENT

இந்தியாவும், ஒலிம்பிக் பதக்கங்களும், சர்ச்சைகளும்

Vandana Katariya
Vandana Katariya #16 of India celebrate after a goal during the women's hockey pool B match between Korea and India on day seven of the Asian Games Source: Fred Lee/Getty Images

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதே வேளையில் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதே வேளையில் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now