SKIP TO MAIN CONTENT

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

20231126001869662309-minihighres.jpg
Equipment for vertical drilling arrives near the site of a tunnel collapse on the Brahmakal Yamunotri National Highway in Uttarkashi, India, 25 November 2023. Rescue and relief operations were underway as 40 workers remained trapped after an under-construction tunnel collapsed on 12 November 2023. The workers were expected to be rescued on 24 November but recue operations were halted due to some technical glitch. Credit: EPA/HARISH TYAGI

உத்தரகாண்ட் மாநில சுரங்க விபத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் கடுமையான சிக்கல், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல், நடிகை குஷ்பூ ‘சேரி மொழியில் பேச முடியாது' என்று பதிவிட்டதற்கு கடுமையான எதிர்ப்பு மற்றும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாமக கோரிக்கை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

உத்தரகாண்ட் மாநில சுரங்க விபத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் கடுமையான சிக்கல், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல், நடிகை குஷ்பூ ‘சேரி மொழியில் பேச முடியாது' என்று பதிவிட்டதற்கு கடுமையான எதிர்ப்பு மற்றும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாமக கோரிக்கை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now