SKIP TO MAIN CONTENT

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி!

Sansad Bhawan (Parliament Building), New Delhi, India
The Sansad Bhawan (Parliament Building) is the house of the Parliament of India, Source: Moment RF

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேறியது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேறியது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now