இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செலுத்திய ‘சந்திரயான்-3’ வெற்றியை பாஜக அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. இதே நேரம் மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் எதிர்க்கட்சிகள் 'INDIA' கூட்டணி கூட்டம் வருகின்ற 31-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மதுரை ரயில் விபத்தில் 9 உயிரிழந்தது மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் குறித்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





