SKIP TO MAIN CONTENT

பீகார் மாநிலத்தில் பாஜகவை கழட்டி விட்ட நிதிஷ் குமார்!

Focus India
Credit: Raj

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் காட்சிகளை கொண்ட புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. இது நாள் வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் மூலம் பீகார் மாநிலத்தில் எதிர்கட்சிகளை கொண்ட அரசு அமைகிறது. இது வரை பிஹாரில் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்த பாஜக தற்போது தனித்து விடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. பல மாநிலங்களில் கூட்டணிகளை களைத்து புதிய கூட்டணிகளை உருவாகும் பாஜகவிற்கு நிதிஷ்குமாரின் செயலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now