SKIP TO MAIN CONTENT

மீண்டும் ஊரடங்கு? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Focus : India
Source: Raj

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு நேற்று எச்சரித்துள்ளது.


Published

By Raj

Source: SBS



Skip to podcast episode content

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு நேற்று எச்சரித்துள்ளது.


இந்திய நாடு முழுவதும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855 ஆகா உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த பிறகு தமிழகத்தில்

 ஊரடங்கு அமுலுக்கு வரும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now