SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
Omicron வகை கோவிட் வைரஸை எதிர்கொள்ள இந்தியா எவ்வாறு தயாராகிறது?

People wait to get tested for COVID-19 outside a testing facility in Allahabad, India Source: Raj
உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிற வேளையில், இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் குறித்த பயம் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து பதிவாகி வரும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share