குஜராத்தில் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு, இந்தியாவில் ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது, தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கிடையே மோதல் மற்றும் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





