டெல்லியில் குடியரசுதினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி

Source: Raj
இந்தியாவில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 60வது நாளை எட்டி உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் 100 கி.மீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லியில் நடைபெற இருக்கும் பிரமாண்ட டிராக்டர் பேரணி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பெரிய கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share