SKIP TO MAIN CONTENT

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுகின்றனர்

Indian students rescued from Ukraine
Source: Raj

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 500 இந்தியர்கள் பத்திரமாக இந்தியா திரும்பி உள்ளனர். உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டத்துக்கு, 'ஆப்பரேஷன் கங்கா' என்று இந்திய அரசு பெயர் சூடியுள்ளது. இதுகுறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 500 இந்தியர்கள் பத்திரமாக இந்தியா திரும்பி உள்ளனர். உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டத்துக்கு, 'ஆப்பரேஷன் கங்கா' என்று இந்திய அரசு பெயர் சூடியுள்ளது. இதுகுறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now