இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் கடுமையாகச் சரிந்துள்ளதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த சுமார் 4 லட்சம் நாகலாந்து மாநில மக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு - வாக்களித்த பின்னர் அரசியல் தலைவர்களின் கருத்து போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





