அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை வருகையும் தமிழக அரசியல்கள தாக்கமும்

Source: Raj
தமிழகத் தலைநகர் சென்னை சென்றிருந்த இந்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிடம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியளித்தனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share