தமிழக தேர்தலில் கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல் ஆரம்பம்

Source: Raj
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இன்னும் ஒரே ஒரு மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகின்றன. கூட்டணியில் முந்தும் கட்சிகள் என்ன? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share