ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் - ஆயுததாரிகள் தாக்குதல் அதிகரிப்பு, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - மீண்டு எழுமா பாஜக?, விக்கிரவாண்டி இடைதேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது மற்றும் தமிழக பாஜகவில் மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





