Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

Narendra Modi holds a road show
Mangaluru, Apr 14 (ANI): Prime Minister Narendra Modi holds a road show ahead of Lok Sabha polls, in Mangaluru on Sunday. BJP's Dakshina Kannada candidate Captain Brijesh Chowta and Udupi-Chikmagaluru candidate Kota Srinivas Poojary also seen. (ANI Photo) Credit: ANI/Narendra Modi Twitter

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு மற்றும் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு - உச்ச கட்ட பிரச்சாரத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு மற்றும் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு - உச்ச கட்ட பிரச்சாரத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now