SKIP TO MAIN CONTENT

தென் இந்திய முதலமைச்சர்களின் கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது?

South Indian Chief Ministers Meet
Source: Raj

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இன்று தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இன்று தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now