SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் இன்று விளக்கேற்ற சொல்கிறார் பிரதமர்: அவசியமா அல்லது அனாவசியமா?

Mobile light
Source: Raj

இந்திய மக்களிடம் இரு நாட்களுக்கு முன்பு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஏப்ரல் 5 ஆம் தேதி) இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த வேண்டுகோள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய மக்களிடம் இரு நாட்களுக்கு முன்பு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஏப்ரல் 5 ஆம் தேதி) இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த வேண்டுகோள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now