SKIP TO MAIN CONTENT

இந்திய மற்றும் தமிழகத்தின் தற்கால செய்திகள்!

Vijay Party 1.jpg

சத்ரபதி சிவாஜியின் சிந்தனைக்கு எதிராக பாஜகவினர் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் விமர்சனம், காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு! நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் மாநாட்டிற்கு மீண்டும் சிக்கல் மற்றும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சத்ரபதி சிவாஜியின் சிந்தனைக்கு எதிராக பாஜகவினர் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் விமர்சனம், காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு! நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் மாநாட்டிற்கு மீண்டும் சிக்கல் மற்றும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now