Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

 Seeman  speaks during a campaign for party south Chennai Lok Sabha candidate Karthikeyan
Chennai, Apr 04 (ANI): Naam Tamilar Katchi Party leader Seeman speaks during a campaign for party south Chennai Lok Sabha candidate Karthikeyan ahead of upcoming elections at Sindathirippet fish market in Chennai on Thursday Apr 04 . (ANI Photo) Credit: ANI/Lakshmi

இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு மற்றும் லோக்சபா தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று சீமானின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளமை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு மற்றும் லோக்சபா தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று சீமானின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளமை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now