இந்திய விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒருவர் பலி

Indian farmers protest in Delhi Source: Raj
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிங்கு எல்லையில் 68வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share