SKIP TO MAIN CONTENT

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

Manjolai Estate

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to podcast episode content

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.


  • மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் என குற்றம் சாட்டி, பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் புறக்கணிப்பு,
  • தமிழகத்தில் உள்ள மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தை மூடும் திட்டத்திற்கு எதிர்ப்பு,

மற்றும்

  • மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக திமுகவின் குற்றச்சாட்டு.

இது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now