Indian Security personnel and Delhi police members check people and vehicles heading towards the Parliament House in New Delhi, India, 13 December 2023. Two people stormed Lok Sabha, the lower house of India's parliament, with yellow coloured smoke-emitting canisters, in a security breach that occurred on the 22nd anniversary of the deadly attack on India's parliament in 2001. Credit: EPA/RAJAT GUPTA
இந்திய நாடாளுமன்றத்திற்குள் புகை குண்டுகளை வீசி தாக்குதல், கேரளாவில் பரவி வரும் கொரோன தொற்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களை மிரட்டும் கனமழை மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் 'துரோகமே' என்று பிரேமலதாவின் குற்றசாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.