SKIP TO MAIN CONTENT

இந்திய தேசிய சின்னத்திலுள்ள சிங்கத்தின் முகத்தை அரசு மாற்றுவதாக சர்ச்சை

Indian emblem
Source: Raj

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில், பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்த பிரம்மாண்ட தேசிய சின்னமானது மாற்றிஅமைக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. "நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு செய்திப் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில், பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்த பிரம்மாண்ட தேசிய சின்னமானது மாற்றிஅமைக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. "நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு செய்திப் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now